முகப்பு கட்சி செய்திகள்

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா- குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிப்பு-

126

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குருதிக் கொடை முகாம் நடைபெற்றது
இதில் 25 க்கும் மேற்பட்டோர் குருதி அளித்தனர்
காஞ்சி அரசு மருத்துவமனையில்  பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணியப்பட்டது.

Exit mobile version