கஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி-பல்லாவரம் தொகுதி

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்கள் பல்லாவரம் தொகுதி சார்பில் அனகாபுத்தூர் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் சேகரிக்கப்பட்டு இரண்டு வாகனங்களாக பிரித்து மண்ணார்குடி மற்றும் திருத்தூரைப்பூண்டி பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரணம்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்கு திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் தாராபுரத்தில் இருந்து வேதாரண்யத்தில் கடற்கரை அருகில் இருக்கும் கோடியக்கரை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது. 1.அரிசி - 5...

தலைவர் மேதகு வே பிரபாகரன் 64 அகவை தினம்-திருவிடைமருதூர் தொகுதி

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அகவை தினத்தை முன்னிட்டு திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அம்மன்குடி ஊராட்சியில் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64...

தமிழ் தேசியப்பாட்டன் வ.உ.சி நினைவு நாள்-உடுமலை தொகுதி

18.11.2018 அன்று கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,தமிழ் தேசியப்பாட்டன் வ.உ.சி அவர்களின் 82 ஆம் ஆண்டு நினைவேந்தல் உடுமலை  நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது!

கஜா புயல் நிவாரண பணி-புவனகிரி தொகுதி

புவனகிரி சட்டமன்ற தொகுதி சார்பில் கடந்த 21.11.18 அன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளில் முதல் கட்டமாக நிவாரண உதவிகள் செய்யப்பட்டது.

தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா- புவனகிரி தொகுதி

தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு புவனகிரி சட்டமன்ற தொகுதியில்  குருதி கொடை, 64 மரக்கன்று வழங்குதல், மற்றும் நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கஜா புயல் நிவாரண பணிகள்-நாம் தமிழர் கட்சி-காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி சார்பாக கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை 26.11.2018 பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டது. 5கிலோ அரிசி கொண்ட 500 பைகள் 200 க்கும் மேற்பட்ட ஆடைகள், 500 சேமியா பாக்கெட்டுகள், காய்கறிகள்,அத்தியாவச பொருட்களை...

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா- குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிப்பு-

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குருதிக் கொடை முகாம் நடைபெற்றது இதில் 25 க்கும் மேற்பட்டோர் குருதி அளித்தனர் காஞ்சி அரசு மருத்துவமனையில்  பிறந்த குழந்தைக்கு தங்க...

மாவீரர் நாள் நிகழ்வு- உடுமலை – மடத்துக்குளம் தொகுதி

மாவீரர் நாள் நிகழ்வு ========================= உலக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை கூறும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வு நேற்று 27.11.2018 உடுமலை - மடத்துக்குளம்  நம்மாழ்வார் குடிலில் மாவீரர் வீரவணக்க நேரமான மாலை...

தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா-திருவண்ணாமலை  தொகுதி

26.11.2018 தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64-ம் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை  தொகுதி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.