கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கு
உட்பட்ட ஆவணவாடி
கிராமத்தில்கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தளி தொகுதி தலைமை அலுவலகம் திறப்புவிழா
27-01-19 நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் குடில் தளி சட்டமன்றத் தொகுதியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது இதில் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் பலரும் கலந்து கொண்டனர்
குடிநீர்க் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி மனு-ஆர்ப்பாட்டம்
இருகூர் பேரூராட்சி நிர்வாகம் சமீபத்தில் நடைமுறைப் படுத்திய 100% வீட்டுவரி குடிநீர்க் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி நாம் தமிழர் கட்சி சூலூர் தொகுதி சார்பாக
07.02.2019 "வியாழக்கிழமை" காலை 10 மணியளவில்
இருகூர் பேரூராட்சி...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை
வில்லிவாக்கம் தொகுதி
3.02.2019 ஞாயிற்றுகிழமை மகளிர் பாசறை நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாம்
கடந்த ஞாயிற்று கிழமை 03.02.2019 காலை 9:00 மணிமுதல் வில்லிவாக்கம் தொகுதி 97வது வட்டம் பெரியார் நகரில் திருமதி.ஜெசின்ஸ்டீபன் தொகுதி செயலாளர்...
உறுப்பினர் அட்டை வழங்குதல்-கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோடை மேற்கு மண்டலம்
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு கட்சி உறுப்பினர்கள் அட்டையை அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று கொடுக்கும் பணியை கடந்த ஒரு மாதங்கள் மேலாக நாம்...
வேல் வழிபாடு மற்றும் காவடி-திருச்செங்கோடு தொகுதி
திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பகுதியில் 21.01.19 வீரத்தமிழர் முன்னணி சார்பாக வேல் வழிபாடு மற்றும் காவடி பேரணி நடைப்பெற்றது.
முத்துக்குமார் நினைவேந்தல் கொள்கை விளக்க பிரச்சார கூட்டம்
கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஈழம் காக்க இன்னுயிர் ஈந்த ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் கொள்கை விளக்க பிரச்சார கூட்டம் பயணியர் விடுதி முன்பு 04/02/2019 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-சேலம் மேற்கு தொகுதி
சேலம் மேற்கு தொகுதி சேலம் 25 வது கோட்டம் பள்ளப்பட்டி பகுதியின் கிளை கட்டமைப்பு மற்றும் மக்கள் பிரச்சனைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
முத்துக்குமார் நினைவு பதாகை திறப்பு-அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி 102 வட்டத்தின் சார்பாக 10 2 19 அன்று புலிக்கொடி ஏற்றி முத்துக்குமார் நினைவு பதாகையை திறந்தனர் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கொடியேற்றுவிழா-திருவைகுண்டம் தொகுதி
அன்று (03.02.19) *நாம் தமிழர் கட்சி* *தூத்துக்குடி தெற்கு மாவட்டம்* *திருவைகுண்டம் தொகுதி* சார்பாக சாத்தான்குளம் ஒன்றியம்* *கடகுளம் கிராமத்தில்* கொடியேற்றுவிழா நடைபெற்றது…









