தாம்பரம் தொகுதி தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
தாம்பரம் தொகுதி திருவஞ்சேரி ஊராட்சி பகுதியில் (08/31) ஐந்தாவது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இன்று மட்டும் 9 உறவுகள் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர்.
பழனி தொகுதி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு
வீரமங்கை செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு பழனி பேருந்து நிலையம் அருகே தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது அதில் ஒட்டன்சத்திரம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு
பெரம்பலூர் மாவட்ட மகளிர் பாசறை சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு 28.08.2023 அன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் ,காந்தி சிலை அருகே நடைபெற்றது
தாம்பரம் தொகுதி பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு
தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பகுதி சார்பாக பூலித்தேவன் புகழ்வணக்கம் மற்றும் தமிழ் தேசிய போராளி பொன்பரப்பி தமிழரசன் வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
ஆற்காடு தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
ஆற்காடு தொகுதி மகளிர் பாசறை முன்னெடுத்த வீரத்தமிழச்சி செங்கொடி அவரின் 12ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்போரூர் தொகுதி குருதிக் கொடை முகாம்
திருப்போரூர் தொகுதி சார்பாக குருதிக்கொடை பாசறை முன்னெடுப்பில் ரோகிணி என்ற நோயாளிக்கு ஏ பாசிடிவ் வகை இரத்தம் நாம் தமிழர் கட்சி சார்பில் கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் திரு.இராவணன் அவர்களால் கொடையளிக்கப்பட்டது.
பெரம்பலூர் தொகுதி ஐயா. தடா. சந்திரசேகர் புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பலூர் நகரம் மற்றும் பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஐயா. தடா. சந்திரசேகரன் அவர்களுக்கு பெரம்பலூர் நகரத்திற்க்குட்பட்ட பாலக்கரை பகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு 20.08.2023,காலை-9 மணியளவில் நடைபெற்றது
நத்தம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நத்தம் தெற்கு ஒன்றியம் மூங்கில்பட்டி பகுதியில் மாலை 4 அளவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது
வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி மறைந்த நமது ஐயா தடா. சந்திரசேகர் புகழ் வணக்க நிகழ்வு
*நாம் தமிழர் கட்சி-வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி-மேற்கு பகுதி-176 வது வட்டம் சார்பாக மறைந்த நமது ஐயா,திரு.தடா. சந்திரசேகர் அவர்களுக்கு புகழ் வணக்கம் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
வால்பாறை தொகுதி சார்பாக வேட்டைக்காரன் புதூர் பகுதி பேருந்து நிலையம் அருகே வேட்டைகாரன்புதூர் பேரூராட்சி தலைவர் குரு தலைமையில் வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது