பெரம்பலூர் தொகுதி நான்கு வழிச்சாலை அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

102

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட நான்கு வழிச்சாலை அருகில் 26.08.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது,நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்

Exit mobile version