கலந்தாய்வுக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை கிழக்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் 'அகரம்' கிராமத்தில்(28.07.19) அன்று நடைபெற்றது....

கோவில் திருவிழா-மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி-செய்யூர் தொகுதி,

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம்  வடப்பட்டினம்   ஊராட்சியில் உள்ள அருள்மிகு முத்தாலம்மன்  கோவில் ஆடி மாத திருவிழாவில், வீரத்தமிழர் முன்னனி சார்பில் மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி...

கொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்று நடும்-நிகழ்வு-பல்லடம் தொகுதி

28/7/2019 திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு சுண்டமேடு பகுதியில் கொடியேற்றம் விழா நடைபெற்றது நிகழ்வில் 20 மரக்கன்றுகள் சுண்டமேடு பகுதியில் நடப்பட்டது.

குளம் தூய்மை படுத்தும் பணி-சீர்காழி தொகுதி

நாம் தமிழர் கட்சி சீர்காழி சுற்றுசூழல் பாசறை முன்னெடுத்து  ஞாயிற்றுக்கிழமை 28.07.2019 சீர்காழி வட்டம் திருவெண்காடு மாரியம்மன் கோவில் குளம் மற்றும் மங்கைமடம் - திருவெண்காடு இடையில் உள்ள  மணிக்கர்ணகை ஆற்றின்  படித்துறை...

அப்துல்கலாமின் நினைவு தினம் -செய்யூர் சட்டமன்ற தொகுதி

ஐயா அப்துல்கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி இடைக்கழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் நாம் தமிழர் கட்சியினர் நினைவை போற்றினர்

தேர்தல் பிரச்சாரம்-வேலூர் தேர்தல்-வானூர் தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வேலூர் நாடாளுமன்ற  தொகுதி குடியாத்தம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியை அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.

ஐயா அப்துல்கலாம் நினைவுநாள்-மரக்கன்று நடும் விழா

நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் ஐயா அப்துல்கலாம் நினைவுநாள் அன்று மங்கைமடம் பகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடப்பட்டது.

கிணறு புனரமைப்பு-கிராம சபையில் தீர்மானம்-காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைத்தலைவர் லாரன்சு அவர்கள் கிராம சபை கூட்டத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் ஏனாத்தூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் உள்ள கிணறு புனரமைப்பு...

அப்துல்கலாம் நினைவு நாள்-சேலம்தெற்கு தொகுதி

27/7/2019 ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சேலம்தெற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மணப்பாறை சட்டமன்றத் தொகுதி

மணப்பாறை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக  26.7.2019 வெள்ளிக்கிழமை அன்று மருங்காபுரி ஒன்றியம் ஊனையூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. கட்சியில் புதிதாக உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.