முகப்பு கட்சி செய்திகள்

கோவில் திருவிழா-மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி-செய்யூர் தொகுதி,

79
காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம்  வடப்பட்டினம்   ஊராட்சியில் உள்ள அருள்மிகு முத்தாலம்மன்  கோவில் ஆடி மாத திருவிழாவில், வீரத்தமிழர் முன்னனி சார்பில் மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Exit mobile version