தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா-குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 65 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக தொகுதி செயலாளர்...

தலைவர் பிறந்த நாள் விழா : மாதவரம் தொகுதி

திருவள்ளூர் (நடுவண்) மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றத்தில் தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு 24/11/19  குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா: குருதிக்கொடை முகாம்

(24-09-2019) தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 65 வது  பிறந்தநாளான (26-11-2019) அதனையொட்டி,  காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூரில் குருதிக்கொடை  முகாம் நாம் தமிழர் கட்சி சார்பாக...

தலைவர் பிறந்த நாள் விழா :குருதி கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாளை முன்னிட்டும், மாவீரர்கள் தினத்தை முன்னிட்டும் 24-11-2019 அன்று திருப்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக குரும்பேரி கிராமத்தில் குருதி கொடை...

தலைவர் பிறந்த நாள் விழா:குருதி கொடை வழங்குதல்

தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு பழனி அரசு மருத்துவமனையில் 25.11.2019 அன்று  பழனி நாம் தமிழர் கட்சியினர் குருதிக் கொடை வழங்கினர்.

தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள்:குருதி கொடை முகாம்

தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு 24.11.19 அன்று பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் விச்சூர் கிராமத்தில் குருதி கொடை முகாம் நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா:கொடியேற்றும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி  திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதியில் தலைவர் மேதகு *வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு வடக்கு பகுதியில்* 16வது. வட்டத்தில் *பெயர் பலகை மற்றும் கொடி கம்பம்* ஏற்றப்பட்டது

குருதிக்கொடை முகாம்-மாதவரம் தொகுதி

திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடுவண் பகுதியில் குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் :குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர்  மேதகு வே பிரபாகரன்* பிறந்தநாளை* முன்னிட்டு கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் ஒன்றியத்தில் 24/11/2019 காலை 8 மணிக்கு பெரியபாளையம் அரசு மருத்துவமனையில்* மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது

குருதி கொடை முகாம் :திருச்செங்கோடு தொகுதி

திருச்செங்கோடு நாம் தமிழர் கட்சி சார்பாக  சார்பாக 24.11.19. அன்று குருதி கொடை முகாம் நடைப்பெற்றது.