முகப்பு கட்சி செய்திகள்

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா-குருதிக்கொடை முகாம்

101

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 65 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக தொகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் தொகுதி,ஒன்றிய,நகர,கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் 30க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கினார்கள்.

Exit mobile version