ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது புகழ் வணக்க நிகழ்வு
19/9/2023 அன்று ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாணவர் பாசறை முன்னெடுப்பில் ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது இதில் தொகுதிபொறுப்பாளர்கள் ஒன்றியபொறுப்பாளர்கள் நகரபொறுப்பாளர்கள்என அனைவரும் கலந்து கொண்டனர்
திண்டுக்கல் தொகுதி பனை விதை திருவிழா
திண்டுக்கல் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நேற்று பனை விதை திருவிழா சிறப்பாக நடைபெற்றது
அரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்
அரூர் சட்டமன்ற தொகுதியில், மேற்கு ஒன்றிய செய்தி தொடர்பாளர் அன்பரசு அவர்களின் தலைமையில் H.ஈச்சம்பாடி பேருந்து நிறுத்தத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அனைத்து பொருப்பாளர்க்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கம்பம் சட்டமன்ற தொகுதி அப்பிப்பட்டியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் புதிதாக 26 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
மு. அழகு பூமி,
செய்தி தொடர்பாளர்
கம்பம் சட்டமன்ற தொகுதி.
உறவாய் இணைய :8124573764
திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
23வது நாளாக திண்டுக்கல் தொகுதி மாநகரம் சார்பாக உறுப்பினர்சேர்க்கை முகாம் கனரா வங்கி நாகல் நகர் அருகில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 6 உறவுகள் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்
கரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கரூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் வாங்கல் பேருந்து நிறுத்தப்பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் தொகுதி இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு
திண்டுக்கல் தொகுதி சார்பாக சமூகநீதிப்போராளி தாத்தா இரட்டமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாளையங்கோட்டை தொகுதி சார்பாக மேலப்பாளையம் மண்டல அலுவலகம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 22 உறவுகள் இணைந்தனர்
ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த திமிரி வடக்கு ஒன்றியம்,வரகூர் ஊராட்சி வரகூர் புதூர் கிராமத்தில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும்...
திருப்பெரும்புதூர் தொகுதி தாத்தா ரெட்டமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு
திருப்பெரும்புதூர் தொகுதி தாத்தா ரெட்டை மூவி சீனிவாசனை நினைவு போற்றும் வகையில் புகழ் வணக்க நிகழ்வு நெமிலி ஊராட்சி நடைபெற்றது