முகப்பு கட்சி செய்திகள் மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

புவனகிரி மேற்கு தொகுதி கிளைக் கலந்தாய்வு

119

புவனகிரி தொகுதி (மேற்கு) உட்பட்ட கார்குடல் ஊராட்சியில் கிளைக் கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வில் கிளை கட்டமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

Exit mobile version