தண்ணீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் நாம் தமிழர் கட்சியினர்
19/05/2020 மாலை 6:00 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவாட்டம் பர்கூர் தொகுதி பர்கூர் ஒன்றியம் #பட்லபள்ளி ஊராட்சியில் #கொங்கன்செரு கிராமத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக மிகவும் சிரமத்தில் இருந்தனர் இதை அறிந்த அந்த பகுதியை...
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக மே 18 இன எழுச்சி நாள் 11ம் ஆண்டு இனப்படுகொலை நாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மாற்று திறனாளிக்கு உதவி- அண்ணா நகர் தொகுதி
53 வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட *107வது வட்டத்தில்**மகளிர் பாசறை* சார்பாக *மாற்று திறனாளி* மகளிர் ஒருவருக்கு வீட்டுக்கு தேவையான அரிசி, எண்ணெய், மளிகை பொருட்களை* அவர் வீட்டுக்கு சென்று ...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நன்னிலம் தொகுதி
நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20.5.2020 அன்று , வலங்கைமான் ஒன்றியம் பூனாயிறுப்பு கிராமத்தில் ஒன்றியச் செயலாளர் மு. கலையரசன் அவர்களின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக்...
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களுக்கு உதவி -சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டம், தாரமங்கலம், பவளத்தானூர் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 350 குடும்பங்களுக்கு ரூ.60,000/- மதிப்புள்ள நிவாரண பொருட்கள் மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வீரத்தமிழர் முன்னணி மாநில...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -விளாத்திகுளம் தொகுதி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 12/4/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி கீழவைப்பார் கிராமத்தில் காலணிதெரு,கண்மாய் தெரு,ரத வீதி,கோவில் தெரு,நடுதெரு, சிங்காரவேலர் காலணி, கடற்கரை காலணி ஆகிய பகுதிகளிலும் பனையூர் கிராமத்தில்...
மாற்று திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் | விளாத்திகுளம் தொகுதி
10.5.2020) அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி விளாத்திகுளம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பனையூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்குன் 27 மாற்றுதிறனாளி உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- விளாத்திகுளம் தொகுதி
1.5.2020 அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிவிளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் கழுகாச்சலபுரம் பஞ்சாயத்து சொக்கலிங்கபுரம் கிராமத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
திருமுருக பெருவிழா -விளாத்திகுளம் தொகுதி
விளாத்திகுளம் தொகுதியில் வீரத்தமிழர் முண்ணனியின் திருமுருக தைபூசப்பெருவிழா விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு 7.2.2020 மற்றும் 8.2.2020 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது, இவ்விழாவிற்கு காவல்துறை அனுமதி தரமறுத்து காலம் தாழ்த்தியபோதும்...
ஈழத்தமிழ் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்-விளாத்திகுளம் தொகுதி
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு 9.5.2020 விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள குளத்துள்வாய்பட்டி ஈழதமிழர் குடியிருப்பில் வசிக்கும் 35 குடும்ப உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக உணவு...









