கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

112

21.5.2020 – திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது இதில் விஜயகுமார், இளவரசன் ,மணி, ராஜேந்திரன், பிரபு, சுருளி ,ரேணு, நேசமணி ,நித்திஷ், புவியரசன் ,தமிழமுது, மற்றும் பேரன்பன் களப்பணியாற்றினர்.

Exit mobile version