உத்திரமேரூர் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் மலர் வணக்க நிகழ்வு
எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, உத்திரமேரூர் சார்பாக (02-10-2023) திங்கட்கிழமையன்று காலை 9:30 மணியளவில் திருமுக்கூடல் கிராமத்தில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது...
ஈரோடு கிழக்கு தொகுதி நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்குதல்
ஈரோடு கிழக்கு இளைஞர் பாசறை சார்பாக அரசு மருத்துவமனை பகுதியில் பொதுமக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது..!
உத்திரமேரூர் தொகுதி பெருந்தலைவர் நமது காமராசர் மலர் வணக்க நிகழ்வு
எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, உத்திரமேரூர் தொகுதி சார்பாக (02-10-2023) திங்கட்கிழமையன்று காலை10:30 மணியளவில் காவணிபாக்கம் கிராமத்தில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது
கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கம்பம் சட்டமன்ற தொகுதி சின்னமனூரில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் புதிதாக 60 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
மு. அழகு பூமி,
செய்தி தொடர்பாளர்
கம்பம் சட்டமன்ற தொகுதி.
உறவாய் இணைய :8124573764
வில்லிவாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வில்லிவாக்கம் தொகுதியின் (ஜீவாபார்க், சோலையம்மன் கோவில், கே.கே. நகர், சன்யாசம், சத்யசாய் நகர், சிட்கோ நகர்) 6 வட்டத்தில் நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாமில் மொத்தம் 155 உறவுகள் புதிதாய் நா.த.க வில்...
திருச்செந்தூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் மலர் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு சார்பாக பெருந்தலைவர் கு காமராசர் அவர்களின் 48 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி ஆற்காடு தொகுதி ஆற்காடு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர், நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் ஏராளமான புதிய...
திருச்செந்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம்
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி வடக்கு தெற்கு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். தொகுதி முழுவதிலிருந்து சுமார் 40 உறவுகள் கலந்து கொண்டனர்.
திட்டக்குடிதொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் நினைவேந்தல் நிகழ்வு
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் நினைவை போற்றும் வகையில் பள்ளி சிறுவர்களுக்கு எழுதுகோல் வழங்கி நினைவை போற்றினோம்.
வந்தவாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு தெற்கு ஒன்றியம் கூடலூர் கிராமத்தில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.