முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – மதுரை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

236

க.எண்: 2023080375

நாள்: 10.08.2023

அறிவிப்பு:

மதுரை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சே.முத்துராமன் 20495346372
துணைத் தலைவர் அ.விஜயபாண்டி 20495362632
துணைத் தலைவர் பி.சுந்தரம் 20527969700
செயலாளர் பெ.மலைச்சாமி 20495102539
இணைச் செயலாளர் சையத். முகமத் தாரிக்  18853759492
துணைச் செயலாளர் மு.அரவிந்த் 16011401222
பொருளாளர் அ.இராஜசேகரன் 20495083828
செய்தித் தொடர்பாளர் பா.விஜயகுமார் 17657253214

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மதுரை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version