திருச்சி திருவெறும்பூர் தொடர்வண்டி பணிமனையில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொன்மலை தென்னக தொடர்வண்டி பணிமனையில் - பழகுநர் பயிற்சி முடித்த தமிழக இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுப் பணிகளில் 90% வேலை வாய்ப்பை...

கொடியேற்றும் நிகழ்வு,- திருவெறும்பூர் தொகுதி

8-8-2020)திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டு ஊராட்சியில்  போலீஸ் காலனி மற்றும் அண்ணா நகர் ஆகிய இரு பகுதியில் மாநகர் மாவட்ட செயலாளர்  வழக்குரைஞர் இரா.பிரபு அவர்கள் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் கொடி...

வாக்குச்சாவடி கட்டமைப்பு – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி

09/08/2020 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரவிருக்கின்ற 2021 சட்டமன்றத் தேர்தலை வலுவாக சந்திக்கும் பொருட்டு மாவட்ட செயலாளர் பெருந்தமிழர் ஐயா கிருட்டிணகுமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், தொகுதி செயலாளர் இரா.தூயவன்...

மரம் நடும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு தொகுதி ஒன்றியம்.

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் பொங்குபாளையம் பஞ்சாயத்தில் காளம்பாளையம் பகுதியில் 09.08.2020 அன்று, மயானம் அருகே 34 மர கன்றுகள் நடப்பட்டது....

கலந்தாய்வுக் கூட்டம்- திருப்பூர் வடக்கு

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் 07.08.2020 அன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது...

மறைமலைநகரில் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடுதல்

செங்கல்பட்டு மறைமலைநகர் நகராட்சி, சட்டமங்களம், கணபதிநகர் பகுதியில் மறைமலைநகர் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் தெருவோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.          

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- அண்ணா நகர் தொகுதி

8.8.2020) அண்ணா நகர் தொகுதி 100வது வட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது,

EIA 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை திரும்பபெற பதாகை ஏந்தும் போராட்டம் – அண்ணா நகர்

EIA 2020 சுற்றுச்சூழல் தாக்க வரைவினை எரிர்த்து (01-08-2020) நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் பதாகைப் போராட்டம். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020'-ஐ திரும்பப் பெறு! என...

தலைமை அறிவிப்பு:  திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008201 | நாள்: 03.08.2020 (திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி தொகுதிகள்) தலைவர்            -  ச.செல்வக்குமார்                - 14478375422 செயலாளர்          - ...

தலைமை அறிவிப்பு: திருவாரூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருவாரூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008200 | நாள்: 03.08.2020 திருவாரூர் வடக்கு மாவட்டம் (திருவாரூர் மற்றும் நன்னிலம் தொகுதிகள்) தலைவர்            -  வெ.பால்ராசு                   ...