கொடியேற்றும் நிகழ்வு -திருவெறும்பூர் தொகுதி

33

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் (01/08/2020) அன்று இரண்டு ஊராட்சிகளில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.பழங்கனாங்குடி ஊராட்சியில்  திரு.இளையராஜா அவர்களும் சூரியூர் ஊராட்சியில் திரு சண்முகம் அவர்களும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி பதாகை ஏந்தி போராட்டமும் புதிதாய் இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.

Exit mobile version