கட்சி செய்திகள்திருவெறும்பூர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை டிசம்பர் 29, 2020 35 திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (08.12.2020) மாலை 05 மணி முதல் 8 மணி வரை.14 வது நாளாக தொடர்ந்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.