கொடி ஏற்றுதல் மற்றும் மரம் நடுதல் முதியவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் நிகழ்வு – கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி,திருவண்ணாமலை தெற்கு ஒன்றியத்தின் சார்பாக தண்டரை கிராமத்தில் 24/08/2020 அன்று நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றுதல் மற்றும் மரம் நடுதல் முதியவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்...
நினைவேந்தல் நிகழ்வு – ஆரணி தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர்கட்சி சார்பில் தமிழ்த்தேசிய போராளி ஐயா தமிழரசன், மருத்துவர் அனிதா மற்றும் பாட்டன் பூலித்தேவன் மூவருக்கும் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
பனை விதை நடும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி
1/09/2020 அன்று பாட்டன் பூலித்தேவன் மற்றும் தங்கை அனிதா நினைவு நாளை முன்னிட்டு வடக்கு ஒன்றியம் மெய்யூர் கிளையில் 200 பனை விதைகள் மற்றும்மாணவர் சார்பாக நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.
பூலித்தேவன் மற்றும் அனிதா வீரவணக்க நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி
1/9/ 2020 அன்று திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் பாட்டன் பூலித்தேவன் புகழ் வணக்கம்மற்றும் கல்வி உரிமைக்காக தன்னுயிர் நீத்த தங்கை அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
ஐயா தமிழரசன் தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
ஐயா தமிழரன் மற்றும் நீட் எதிர்ப்பு போராளி தங்கை அனிதா நினைவுநாள் 01/09/20 அன்று காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) நாம் தமிழர் கட்சி அலுவலகம் "...
ஐயா தமிழரசன் மாவீரன் பூலித்தேவன் வீரவணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி
01/09/2020 செவ்வாய்க்கிழமை பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக- ஐயா தமிழரசனுக்கும் மாவீரன் பூலித்தேவன் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி
28.08.2020 அன்று எருமப்பட்டியில் வீரத்தமிழச்சி செங்கொடி நினைவை போற்றும் நாளில் நாம் தமிழர் கொடி ஏற்றப்பட்டு, சேந்தமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் முப்பாட்டன் முருகன் குடிலில் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு...
கொடியேற்றும் நிகழ்வு – திருக்கோவிலூர் தொகுதி
29/08/2020 சனிக்கிழமை காலை 10மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதி துறிஞ்சிப்பட்டு கிளையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் விழா – சேந்தமங்கலம் தொகுதி
சேந்தமங்கலம் தொகுதி சீராப்பள்ளி கொல்லிமலைகொல்லிமலை ஒன்றியம் வாழவந்திநாடு ஊராட்சி பகுதியில் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் பெருமாகவுண்டம்பாளையம் ஊராட்சியில்சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட எருமப்பட்டி ஒன்றியத்தில் தேவராயபுரம் மற்றும் எருமப்பட்டி பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம்...
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் நினைவு தினம் – சேந்தமங்கலம் தொகுதி
24.08.2020 அன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் 48 வது நினைவு தினத்தையொட்டி நாமக்கல் மாவட்டம், நாமக்கல் பகுதியில் உள்ள பலப்பட்டறை மாரியம்மன் கோவில் அருகில் தட்டாரத்தெருவில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின்...









