பழனிவனம் செய்வோம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்சுற்றுச்சூழல் பாசறைதிண்டுக்கல் மாவட்டம் பனை மரம் வெட்ட வேண்டாம் என கோரிக்கை – பழனி தொகுதி செப்டம்பர் 14, 2020 128 பனைமரங்களை வெட்டி விற்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என வலியுறுத்தி பழனியில் ஒவ்வொரு செங்கல் சூளை க்கும் சென்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.