குடியாத்தம் தொகுதி – பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக சுப. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு தொகுதியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கும்மிடிப்பூண்டி தொகுதி – விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவி
கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக அண்ணன் செந்தமிழன் சீமானின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் அவர்களின் ஏற்பாட்டில் விபத்தில் படுகாயமடைந்த பாலவாக்கம்...
மாதவரம் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா
திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி - மேற்கு பகுதி சார்பாக தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு இனிப்பு வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
பண்ருட்டி – நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் நாடு நாள் விழா
"நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் நாடு நாள் விழா"
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழ்நாடு நாள் விழா கட்சி அலுவலகமான "நம்மாழ்வார் குடிலில்" நடைபெற்றது. நிகழ்வில் தியாகி சங்கரலிங்கனார் படம் வைத்து...
திருமயம் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி சார்பாக நவம்பர் 1, தமிழ்நாடு நாள் பெருவிழா, தமிழ்நாட்டுக் கொடி கையில் ஏந்திக்கொண்டு நம்முடைய தமிழ் முன்னோர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி இனிப்புகள் வழங்கி சிறப்பாக...
திருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் விழா
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக கோட்டையூர் ஊராட்சியில் சுமார் 1,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திருமயம்...
காட்பாடி தொகுதி – தமிழ் நாடு நாள் விழா
காட்பாடி சட்டமன்றத் தொகுதி கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழ் நாடு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்வில் தியாகி சங்கரலிங்கனார், தோழர் தமிழரசன் தாயார் மற்றும் மொழி போர் ஈகியர்களுக்கு புகழ் வணக்கம்...
காட்டுமன்னார்கோயில் தொகுதி – கொடியேற்றும் விழா
கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி திருமுட்டம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக பழைய காவல் நிலையம் அருகில், சார்பதிவாளர் அலுவலகம் அருகில் கொடிஏற்றும் விழா ஏற்றப்பட்டது.
சங்ககிரி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா
நாம் தமிழர் கட்சி சங்ககிரி சட்டமன்ற தொகுதி சார்பில் , மகுடஞ்சாவடி மேற்கு ஒன்றியத்தில் உள்ள வைகுந்தம் ஊராட்சியில் பனைவிதை நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
பல்லாவரம் தொகுதி – புலிக் கொடியேற்ற நிகழ்வு
பல்லாவரம் சட்ட மன்ற தொகுதி சார்பில் 04-11-2020 அன்று அனகை நகரம் 9வது வார்டில் கொடியேற்ற நிகழ்வு மிக சிறப்பாக நடைப்பெற்றது.