திருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு

47

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக வாழக்குறிச்சி ஊராட்சி நெய்வேலி ஊரணி கரையில் சுமார் 300 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வாழக்குறிச்சி ஊராட்சி நெய்வேலி கிராம பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

 

Exit mobile version