முகப்பு கட்சி செய்திகள்

திருமயம் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம்

81

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம், அரிமளம் எட்டாம் மண்டகபடி திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலின்டர் விலை உயர்வை கண்டித்தும் மற்றும் மதுபான கடைகளுக்கு எதிராகவும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை

 

Exit mobile version