கடலூர் – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு.

06-09-2020 அன்று கடலூர் வடக்கு ஒன்றியம் மனவெளி பகுதியில் கபசுர குடிநீர் இலைஞர் பாசறை பொறுப்பாளர் வினோத் திலைமையில் வழங்கப்பட்டது.

கடலூர் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா.

03-10-2020 அன்று காலை தெற்கு ஒன்றியம் பாதிரிக்குப்பம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டுனர்.

ஒட்டப்பிடாரம் – புலி கொடியேற்றம்

ஒட்டப்பிடாரம் தொகுதி கிழக்கு ஒன்றியத்தில் 22/11/2020 அன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது.

மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

22-11-2020 அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்திவாக்கம், கீழகண்டை, தேவாதூர் மற்றும் ஆத்தூர் ஆகிய நான்கு பகுதிகளில் புலிக்கொடியேற்றப்பட்டது.

ஓசூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம்

ஓசூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம் ஓசூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம் 21.11.2020 அன்று மாலை 6:00 முதல் 7.30 மணியளவில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் கலந்தாய்வில் வரும் 26.11.2020 நமது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின்...

கடலூர் தொகுதி – வடக்கு நகரப்பகுதியில் மக்கள்நல பணி.

10-09-2020 அன்றுகடலூர் தொகுதி வடக்கு நகரம் பகுதியில் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை கபசுர குடிநீர் வீடு வீடாக வழங்கப்பட்டது இதனை கிளை பொறுப்பாளர் நெப்போலியன் ஒருங்கிணைப்பில் மாணவர்களுக்கு...

திருவாடானைத்தொகுதி – கொடியேற்றம் மற்றும் தொடர் உண்ணாநிலைப்போராட்டம்

திருவாடானை சட்டமன்றத் தொகுதி சார்பாக 18/11/2020 அன்று நிர்வாக சீரமைப்பு மற்றும் அனைத்து மக்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்து மூன்று மாத காலத்திற்குள் சரிசெய்வதாக தொண்டி பேரூராட்சியின் உயர் அதிகாரிகள் வழங்கியதன் காரணமாக தற்காலிகமாக...

இராமநாதபுரம் -மின் வாரிய அலுவலரிடம் மனு அளித்தல்

20-11-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி இராமநாதபுரம் நகராட்சி சின்னக்கடை பகுதியில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.  

பொன்னேரி தொகுதி – புலிக் கொடியேற்றும் விழா

பொன்னேரி சட்டமன்றத் தொகுதி  சார்பாக 19:11:2020 அன்று  அண்ணாமலைச்சேரி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றப்பட்டது . இதில் 50-திற்கும் மேற்பட்ட உறவுகள் பங்குபெற்றனர்.  

காலாப்பட்டு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு தொகுதி சார்பாக  15/11/2020 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொகுதி கலந்தாய்வு வேகு சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா, மாவீரர்நாள்...