நிலக்கோட்டை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

நிலக்கோட்டை தொகுதி சார்பாக ஜம்புதுறைக்கோட்டை ஊராட்சி காமலாபுரத்தில்  புலிக்கொடி ஏற்றப்பட்டது.  நிகழ்வினை  சிறப்பித்த அனைத்து பொறுப்பாளர்களுக்கு அனைத்து தாய்த்தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.  

அணைக்கட்டு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி சார்பாக  22/11/2020 அன்று, ஒடுகத்தூர் பேரூராட்சி, சந்தை மேட்டில் நாம் தமிழர் கட்சியின்  தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் காலை 11.00 மணியளவில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, இதில் வருகின்ற 26/11/2020...

சோலையார்பேட்டை தொகுதி – புலி கொடி ஏற்றும் விழா

சோலையார்பேட்டை தொகுதியில் 22.11.2020   ஞாயிற்று கிழமை அன்று  காலை 10.00 மணியளவில் கேத்தாண்ட பட்டி ஊராட்சி பகுதியில் புலி கொடி ஏற்றும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த...

கரூர் – மண்டல கலந்தாய்வு

கரூர் மண்டலம் சார்பாக தமிழ்தேசிய இனத்தின் முகமும் முகவரியுமாய் இருக்கிற தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை சிறப்பாக கொண்டாடுவது பற்றி  கலந்தாய்வு கூட்டம்  ஞாயிற்று கிழமை 22/11/2020 அன்று காலை...

பல்லடம் தொகுதி – கொடி கம்பம் நடுவிழா

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பொங்கலூர் ஒன்றியத்தில் (பொங்கலூர்) புலிக்கொடி ஏற்றப்பட்டது.

சைதாப்பேட்டை தொகுதி – குருதிக் கொடை முகாம்

சைதை தொகுதி சார்பாக 22-11-20 அன்று சைதாப்பேட்டை கிழக்கு பகுதியில் தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதி கொடை முகாம் நடைபெற்றது. அவ்வண்ணம் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  

அம்பாசமுத்திரம் தொகுதி – தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக  கல்லிடைக்குறிச்சி பகுதியில் (22/11/2020) ஞாயிற்றுக்கிழமை அன்று அடுத்த கட்ட தேர்தல் பணிகள், தொகுதி அலுவலகம் திறப்பு மற்றும் புதிய பொறுப்பாளர் நியமனம் பற்றிய முக்கிய அம்சங்கள் கலந்தாலோசிக்கபட்டு...

தேசிய தலைவர் பிறந்த நாள் -சாத்தூர்

சாத்தூர் சட்டமன்ற தொகுதி  சார்பாக தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கலந்தாய்வு கூட்டம் நேற்று (23-11-2020) நடைபெற்றது.

ஆலந்தூர் தொகுதி – மாத கலந்தாய்வு கூட்டம்

22/11/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 05:00 மணிக்கு நமது தொகுதியின் மாத கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொருப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களுக்கும் தொகுதியின் சார்பாக...

உளுந்தூர்பேட்டை தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்.

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 21-11-2020 அன்று திருநாவலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மடப்பட்டு கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.