ஒட்டன்சத்திரம் தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாள் விழா
தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்றது
நிலக்கோட்டை தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு
திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அகவைமூப்பு தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை பாசறை சார்பாக 22/11/2020 அன்று காலை 11:30 மணி...
புதுச்சேரி – முதலமைச்சரிடம் நேரில் மனு
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி காலாப்பட்டு தொகுதி சார்பாக முதலமைச்சரை சந்தித்து காலாப்பட்டு பகுதியில் அமைந்துள்ள கேம்பெப் அல்கலீஸ் தனியார் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி...
பத்மநாபபுரம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அழகியமண்டபம் டென்னிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கை பிரியதர்சினி அவர்களுக்கு குருதி வழங்கி உயிர்காத்த நமது பத்மநாபபுரம் தொகுதி துணை தலைவர் சையதலி சபீர் அவர்களுக்கும் நமது பத்மநாபபுரம் தொகுதி பொருளாளர்...
சோழிங்கநல்லூர் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி கிழக்குப் பகுதி சார்பாக 26-11-2020 அன்று, தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வை முன்னெடுத்த...
மதுரை மத்திய தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா
மதுரை மத்திய தொகுதி சார்பாக 26.11.2020 அன்று மதியம் 12.00 மணி அளவில் திருநகர் மாநகராட்சி முதியோர் இல்லத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மதுரை மத்திய தொகுதி...
தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202011473
நாள்: 24.11.2020
தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - இலா.ரெஜினால்டு தினேஷ்குமார் - 14273874943
துணைத் தலைவர் - சையது அலி சபீர் -...
கிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சுவரொட்டி ஒட்டுதல்
கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மலுமிச்சம்பட்டி ஒன்றியம், மதுக்கரை ஒன்றியம் போன்ற இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது
திருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அம்மன்குடி ஊராட்சியில் திலிபன் அவர்களின் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பத்மநாபபுரம் தொகுதி -சட்டமன்றத் தேர்தல் பரப்புரை
பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற தேர்தல் பரப்புரை 23-11-2020 அன்று குமாரபுரம் பேரூராட்சி ஆற்றுகோணம் பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
