திட்டக்குடி – குருதிக்கொடை மற்றும் உடலுறுப்பு கொடை விழிப்புணர்வு முகாம்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை சார்பாக தமிழ்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் நவம்பர் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று குருதிக்கொடை...

காரைக்குடி தொகுதி – ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

29.11.2020 ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை வடக்கு ஒன்றியம் கிளியூர் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் – காவல் துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கப்பியறை பேரூரை சேர்ந்த ஐயா தேவசகாயம் அவர்களை தாக்கிய குண்டர்களை இதுவரை கைது செய்யாத காவல் துறையை கண்டித்து குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மத்திய தொகுதி் – மாவீரர்கள் நாள் நிகழ்வு

மதுரை மண்டலத்தின் சார்பாக மதுரை தலைமை அலுவலகத்தில் 27.11.2020 அன்று மாவீரர்கள் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது இதில் மதுரை மத்திய தொகுதி உறவுகள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். மதுரை நடுவன்...

செஞ்சி தொகுதி – மாவீரர்நாள் நிகழ்வு

செஞ்சி தொகுதி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை மூன்று முப்பது மணி அளவில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு நடந்தது. இதில் நிர்வாகிகள் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள்...

சாத்தூர் – குருதிக் கொடை முகாம்

மேதகு தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் மேற்கு ஒன்றியம் R. சத்திரப்பட்டியில் வைத்து 41 உறவுகள் ரத்ததானம் வழங்கினார்.

சாத்தூர் – கொடி ஏற்ற நிகழ்வு

தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சாத்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பேர்நாயக்கன்பட்டியில் வைத்து கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது.

வந்தவாசி தொகுதி – ஏழை மக்களுக்கு உணவு அளிக்கும் நிகழ்வு

வந்தவாசி தொகுதி-(26-11-20)அன்று மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வந்தவாசி தொகுதிக்குட்பட்ட கூத்தம்பட்டு, மேல்பாதிரி, கீழ்பாதிரி ஆகிய கிராமங்களில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொகுதி இணை செயலாளர் சரவணன், மு.செயலாளர் இரா.ஆனந்தன்...

வந்தவாசி தொகுதி- புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

வந்தவாசி தொகுதி- (29-11-20) அன்று வந்தவாசி தொகுதிக்குட்பட்ட மங்கநல்லூர் கிராமத்தில் மாவட்ட பொருளாளர் கணேஷ் மற்றும் தொகுதி செயலாளர் சதாசிவம் அவர்களின் தலைமையிலும் சூரிய பிரசாத் அவர்களின் முன்னிலையிலும் பரசுராமன் அவர்களின் ஒருங்கிணைப்பின்படி...

அரியலூர் தொகுதி – கொடியேற்றுதல் நிகழ்வு

அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் தெற்கு ஒன்றியம் கருப்பிலாக்கட்டளையில் இன்று 29-11-2020 கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.