பத்மநாபபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா
தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி குருதிகோடை, உடல்உறுப்பு ,கண் தானம் வழங்க அழைப்பு விடுக்கும் சுவரொட்டி ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
விக்கிரவாண்டி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
விக்கிரவாண்டி தொகுதி மாவீரர் நாளை முன்னிட்டு 27.11.2020 அன்று அய்யூர்அகரம், ஆவுடையார்பட்டு, ஆர் சி மேலகொந்தை மற்றும் வி சாலை ஆகிய கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது,
இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள்...
அம்பாசமுத்திரம் தொகுதி – கொடிக்கம்பம் நடுதல்
நமது அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடாரான்குளம் கிராமத்தில் நமது தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான (26/11/2020) வியாழக்கிழமை அன்று
நாம் தமிழர் கட்சி கொடிக்கம்பம் நடப்பட்டு புலிக்கொடியும் ஏற்றப்பட்டது..
நிகழ்வை மேற்கொண்ட பொறுப்பாளர்களுக்கும்...
பழனிதொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்
(20/11/2020) அன்று தொகுதி அலுவலகத்தில் தலைவர் பிறந்தநாளை கொண்டாடுவது தொடர்பாக தொகுதி செயலாளர் அ.காஜா அவர்களின் தலைமையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
பழனி தொகுதி- மேதகு தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழா
மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக, பழனி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சிவகிரிப்பட்டி, பாலசமுத்திரம்,...
பழனி தொகுதி- மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்
பழனி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது, இதில் கட்சியின் அடுத்தகட்டப் பணிகள் குறித்தும், நிதிஆதாரம் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஒட்டன்சத்திரம் தொகுதி – மாவீரர் தினம் சுடர் ஏற்றும் நிகழ்வு
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தாயக விடுதலைக்கு உயிர் நீத்த நமது மாவீரர் களுக்கு சுடர் ஏற்றி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
திருச்செந்தூர் தொகுதி – மேதகு பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்வு
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தமிழினத்தின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26/11 அன்று மாலை இனிப்பு வழங்கும் நிகழ்வு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி யில் 3 இடங்களில் நடைபெற்றது
கடலூர் – தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா.
கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் செல்லஞ்சேரி பகுதியில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முதுகுளத்தூர் தொகுதி – மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் விழா
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக, மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1600 மரக்கன்று பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.