இராணிப்பேட்டை தொகுதி – குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு
தமிழினத்தின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி மருத்துவர் மற்றும் குருதி குடை பாசறை சார்பாக குருதி தானம் முகாம் வாலாஜா தலைமை...
சேலம் தெற்கு – மாவீரா் நாள் நினைவேந்தல்
சேலம் தெற்கு தொகுதி மாவீரா் நாள் வீரவணக்க நிகழ்வு முன்னேடுக்கப்பட்டது
கோவில்பட்டி – மேதகு.வே.பிரபாகரன் பிறந்தநாள் குருதிக் கொடை விழா
தமிழினத்தின் அடையாளம் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66ஆவது அகவைதினத்தையொட்டி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் மாபெரும் 🩸குருதிக்கொடை முகாம் 🩸 கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது.
ஆம்பூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் நிகழ்வு
ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதனூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் தமிழ் இன தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணன் குமரவேல் அவர்கள் உணவு பொட்டலங்களை ஏற்பாடு...
இராமநாதபுரம் – மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை எதிர்த்து சுவரொட்டி
01-12-2020 அன்று திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் பெரியபட்டிணம் ஊராட்சியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்திற்கு மக்களிடையே எதிர்ப்பு இருக்கும் நிலையில், அதை மீறி ஊராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டிகள் அமைக்கிறது.
அதனை இராமநாதபுரம் கிழக்கு...
நாம் தமிழர் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி சேவற்கொடியோன் மீது புனையப்பட்டப் பொய்வழக்கினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!...
அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் நாம் தமிழர் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி சேவற்கொடியோன் மீது புனையப்பட்டப் பொய்வழக்கினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர்...
அரூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா
தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பையர்நாயக்கன்பட்டி கிராமத்தில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
நாங்குநேரி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
26/11/2020 அன்று,பரப்பாடி தொகுதி அலுவலகத்தில், தொகுதி கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நாங்குநேரி தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகரன் 66வது அகவை தின விழா
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி 26/11/2020 அன்று ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் 66வது அகவை தின விழா, பரப்பாடி தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடை பெற்றது, இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன்...
நாங்குநேரி – தலைவர் மேதகு வே. பிரபாகரன் 66வது அகவை தின விழா
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 26/11/2020 அன்று ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் அகவை தின விழா சிறப்பாக, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
