புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றுதல் மரக்கன்று வழங்குதல்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் ஆறு இடங்களில் கொடி ஏற்றும் விழா ஏற்றப்பட்டது நிகழ்வில்...

காரைக்குடி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா கிளை கட்டமைப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி இலுப்பக்குடி புதுக்குடியிருப்பு பகுதியில் கிளை அமைத்து கிளை பொறுப்பாளர்கள் நியமனம் செய்து பொறுப்பாளர் லெ.மாறன் அவர்கள் தலைமையில் (08/11/2020) கொடியேற்றம் நடைபெற்றது..

மதுரை வடக்கு தொகுதி – தமிழ் நாடு நாள் பெருவிழா

மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் நாடு நாள் தினத்தை முன்னிட்டு கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம் கொடி ஏற்றும் விழா

 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, அதைத்தொடர்ந்து கமுகம்சேந்தங்குடி ஊராட்சியில் கொடி ஏற்றும் விழா ஏற்றப்பட்டது.

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி 61வதுவட்டம் எம்.கே.டி காலனி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

நாம் தமிழர் ஈரோடு மேற்கு இளைஞர் பாசறை கட்சி கொடி ஏற்றப்பட்டது.

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 06-12-2020 காலை 10 மணிக்குத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி பகுதியில் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது 40க்கும்...

திருச்சி கிழக்கு சட்டமனற தொகுதி -கலந்தாய்வுக் கூட்டம்

08.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி கிழக்கு சட்டமனற தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி தேவர்ஹால் வணிக வளாகத்தில் நடைபெற்றது

ஆற்காடு சட்டமன்ற தொகுதி -தொகுதி கலந்தாய்வு

ஆற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி கலந்தாய்வு 08-11-2020 அன்று நடைபெற்றது .

சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

08/11/2020 உறுப்பினர் சேர்க்கை முகாம் சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  நடைபெற்றது

ஈரோடு மேற்கு கொடியேற்றம் மற்றும் தேர்தல் பரப்புரை.

ஈரோடு ஒன்றியம் மேட்டு நாசுவம் பாளையம் ஊராட்சி லட்சுமி நகரில் 06.12.2020 அன்று கொடியேற்றத்துடன் தேர்தல் பரப்புரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 வரை நடைபெற்றது.