விராலிமலை தொகுதி – சட்டமேதை அம்பேத்கருக்கு புகழ்வணக்கம்
விராலிமலை சட்டமன்றத் தொகுதி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் 64 வது நினைவு நாளை முன்னிட்டு (06/12/2020) அன்று அன்னவாசல் ஒன்றியம் மாங்குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்...
ஆலங்குடி தொகுதி – தேசிய தலைவர் பிறந்த நாள் விழா
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது அகவை தினநாளில் நவம்பர் 26ல் அழியாநிலை ஆதரவற்றோர் நமது இல்லத்தில் காலை உணவு ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி உறவுகளால்...
திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
09.11.2020 திங்கட்கிழமை திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு
உட்பட்ட திருச்சி செம்பட்டு 65வது வட்டதிற்க்குட்பட்ட எம்.கே.டி.காலனி
பகுதியில் பன்னெடுங்காலமாக வசிக்கும் மக்களை அவர்கள் குடியிருக்கும் தங்களின் வாழ்விடங்களை
நிரந்தரமாக காலி செய்ய வலியுறுத்தி அப்பகுதியில் அமைந்திருக்கும்...
விழுப்புரம் தொகுதி- மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள் குருதிக் கொடை திருவிழா
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக குருதிக்கொடை வழங்கப்பட்டது... 25க்கும் மேற்பட்ட நபர்கள் குருதிக்கொடை வழங்கப்பட்டது.
காரைக்குடி தொகுதி – கொடியேற்றும் விழா
காரைக்குடி தொகுதி தேவகோட்டைவடக்கு ஒன்றியம்
சார்பில் |நாள்:08-11-2020 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
அகவை மூப்பு தினத்தையொட்டி பொறுப்பாளர் சாயல்ராம் தலைமையில்
செய்யானேந்தல் நெம்மேனி திடக்கோட்டை, புளியால் ஊராட்சி கிளியூர்...
விழுப்புரம் தொகுதி- கலந்தாய்வுக் கூட்டம்
நாம் தமிழர் கட்சி விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
காட்டுமன்னார் கோயில் – உணவு வழங்குதல்
காட்டுமன்னார் கோயில் தொகுதிக்கு உட்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது இதில் பொறுப்பாளர்கள்
களப் போராளிகள் கலந்து கொண்டனர்.
அம்மாபேட்டை ஒன்றியம் – அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
பாபநாசம் அம்மாபேட்டை ஒன்றியம் சார்பாக இன்று அம்மாபேட்டையில் உள்ள சட்டமாமேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளில் அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி அம்மாபேட்டை ஒன்றியத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாபநாசம் தொகுதி – வெள்ள நிவாரணம் உதவி
பாபநாசம் சட்ட மன்ற தொகுதி அம்மாபேட்டை மேற்கு ஒன்றியம், தேவராயன் பேட்டை கிராமத்தில் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அரிசி/ மளிகை/ காய்கறிகள் ஆகியவை வழங்கப்பட்டது.
பத்மநாபபுரம் தொகுதி – ஊராட்சி கலந்தாய்வு
பத்மநாபபுரம் தொகுதி முத்தலகுறிச்சி ஊராட்சி கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !

