கவுண்டம்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் தொகுதியை சார்ந்த காளப்பட்டி பகுதியில் புதிய உறுப்பினர்கள் இணைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
ஆலங்குடி – மாவீரர் நாள் விழா
நவம்பர் 27 அன்று மாவீரர் நாளில் ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த ஐந்து இடங்களில் புலிக்கொடியேற்ற நிகழ்வுகள் நடைப்பெற்றது.
கொளத்தூர் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு
08/11/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு தொகுதி தலைமையகமான முத்துக்குமார் குடியில் சிறப்பாக நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை தொகுதி- அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 06-12-2020 அன்று டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் திருநாவலூர் மேற்கு...
ஆலங்குடி – தேசிய தலைவர் பிறந்த நாள் விழா
ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாளில் அறந்தாங்கி அரசு மருத்துவ மனையில் குருதிக்கொடை நிகழ்வு நடைப்பெற்றது.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி -மாதாந்திர கலந்தாய்வு
08/11/2020 ஞாயிற்றுக்கிழமை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு தொகுதி தலைமையகமான முத்துக்குமார் குடியில் சிறப்பாக நடைபெற்றது.
மதுரை கிழக்கு – சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு
மதுரை கிழக்கு தொகுதி சார்பில் 6/12/2020 அன்று மாலை 6.00 மணி அளவில் ஒத்தக்கடை, நரசிங்கம் சாலையில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு...
உளுந்தூர்பேட்டை தொகுதி – மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்.
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 06-12-2020 அன்று திருநாவலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரளி கிளையில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, அதில் ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை...
தென்காசி தொகுதி – மரக்கன்றுகள் நடுதல் உணவளித்தல்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி தொகுதி சார்பாக
தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள சாலாப்பேரி குளத்தில் காலையில் பனை விதைகள் நடப்பட்டது...
திருச்சி கிழக்கு தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
09.11.2020 திங்கட்கிழமை அன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு
உட்பட்ட திருச்சி செம்பட்டு 65வது வட்டதிற்க்குட்பட்ட எம்.கே.டி.காலனி
பகுதியில் பன்னெடுங்காலமாக வசிக்கும் மக்களை அவர்கள் குடியிருக்கும் தங்களின் வாழ்விடங்களை நிரந்தரமாக காலி செய்ய வலியுறுத்தி அப்பகுதியில்...

