கரூர் – குருதி கொடை வழங்கும் நிகழ்வு
கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் திருமதி சத்யா (வயது 26) அவர்களுக்கு பிரசவ சிகிச்சைக்கு குறுதி தேவை பகிரி குழுவில் தகவல் கிடைத்தத அடிப்படையில்
திரு.வெங்கடேஷ் அவர்கள் (B-) குறுதி இன்று காலை 7 மணியளவில்...
அம்பத்தூர் தொகுதி – கோரிக்கை மனு
அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 81 வது வட்டத்தில் உள்ள சோழம்பேடு, இந்திரா நகர்
சாலையில் மழைநீர் கால்வாய் தூய்மை செய்வது குறித்தும், குப்பைகள் அகற்றுவது மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்க மக்களிடம்
கையெழுத்து...
பெரியகுளம் தொகுதி-கலந்தாய்வு கூட்டம்
பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக -கலந்தாய்வு கூட்டம் (08.11.2020) அன்று நடைபெற்றது.
ஆம்பூர் – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடசமுதிரம் ஊராட்சியில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் 50 பேருக்கு தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் புகைப்படமும் அண்ணன்...
திருப்பூர் வடக்கு தொகுதி – கோரிக்கை மனு அளித்தல்
திருப்பூர் வடக்கு சார்பாக அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர் நேர்மைமிகு ஈஸ்வரன் அவர்களும் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் ஈட்டிவீரம்பாளையம் பஞ்சாயத்து எஸ்.பி.கே நகர் பகுதியில் உள்ள பொது கிணற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை...
திருப்பூர் வடக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக 08.11.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..15 வேலம்பாளையம்கோல்டன் நகர் பேருந்து நிறுத்தம் அருகில்திருநீலகண்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகில்தொரவலூர் பேருந்து நிறுத்தம் அருகில்சொக்கனூர் பேருந்து...
அம்பத்தூர் தொகுதி -சட்டமேதை அம்பேத்கருக்கு புகழ் வணக்கம் …
அம்பேத்கர் நினைவுநாளையொட்டி 06.12.2020 அன்று காலை 85,79ஆகிய வட்டங்களில் உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தும்,81ஆவது வட்டத்தில் இரண்டு இடங்களில் படதிறப்பு செய்தும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .
உத்திரமேரூர் தொகுதி – புதிய கொடிக்கம்பங்கள் ஏற்றுதல்
உத்திரமேரூர் தொகுதி காட்டுப் பாக்கம் கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இதில் நாம் தமிழர் கட்சி தொகுதி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி – அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு* கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கந்தர்வக்கோட்டை தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
கந்தர்வக்கோட்டை தொகுதி கறம்பக்குடி ஒன்றியம் சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி திருவோணத்தில் உள்ள அவரது...



