கோதநல்லூர் – குளத்தை தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி பூமுத்து குளத்தை தொடர்ச்சியாக 6 வது நாளாக தூர்வாரும் பணியில் கடும் உழைப்பை செலுத்திய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

திற்பரப்பு – கட்சி கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்தல்

பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சியில் வீடு வீடாக கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

வில்வூர் – சட்டமன்ற தேர்தல் பரப்புரை

சட்டமன்ற தேர்தல் பரப்புரை 4-12-2020 அன்று விலவூர் பேரூராட்சி மருந்துக்கோட்டை பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

திக்கணங்கோடு சட்டமன்ற தேர்தல் பரப்புரை

சட்டமன்ற தேர்தல் பரப்புரை 5-12-2020 அன்று திக்கணங்கோடு ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

அம்பத்தூர் தொகுதி-83ஆவது வட்டத்தில் தேங்கிய மழைநீரை அகற்றகோரி விண்ணப்பம்..

17.11.2020 அன்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 83ஆவது வட்டத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால், மழை நீர் தேங்கி பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து...

அம்பத்தூர் தொகுதி-81ஆவது வட்டத்தில் வ.உ சிதம்பரனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்…

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 81 ஆவது வட்டம் சார்பாக 18.11.2020 காலை 9 மணி அளவில் கப்பலோட்டிய தமிழன், பெருந்தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக அம்பத்தூர்...

அம்பத்தூர் தொகுதி – 80,82,ஆவது வட்டத்தில் தேர்தல் பரப்புரை

01.12.2020 காலை 6 மணி முதல் 8 மணி வரை அம்பத்தூர் மேற்கு பகுதி 80வது வட்டம். திருமலை பிரியா நகர் பகுதியில் 2021 தேர்தல் பரப்புரை நடைபெற்றது.  

திருபத்தூர் தொகுதி – வீரவணக்க நிகழ்வு

06-12-2020 அன்று காலை 9.30 மணியளவில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் ஜெயராமன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு திருப்பத்தூர் தெற்கு ஒன்றியம் - திம்மணாமத்தூர் ஊராட்சி- சின்ன பசிலிக்குட்டை முருகன்...

வேதாரண்யம் – வெள்ள நிவாரணம் வழங்குதல்

புரவி புயலினால் வேதாரண்யம் , தலைஞாயிறு ஒன்றியம் நத்த பள்ளம் ஊராட்சியில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் நிவாரணம் வழங்குதல். 08/12/2020 அன்று வேதாரண்யம் சட்டமன்ற வேட்பாளர் மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்களுடன் நிவாரண...

மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தம் அருகே புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) அன்று நடைபெற்றது. மேலும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு...