சிங்காநல்லூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

12-11-2020 அன்று சிங்காநல்லூர் தொகுதி 84 வது சிறகத்தில் ஐந்தாண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர் – உடன்குடி குடிநீர் வீணாவதை தடுக்க மனு

  14-12-2020 இன்று, உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட, பாரதி எண்ணை ஆலைக்கு அருகில் கடந்த 40 நாட்களாக குழாய் உடைந்து, ஆற்று குடிநீர் வீணாவதை தடுக்க கோரி, உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி, செயல் அலுவலரிடம்...

சேந்தமங்கலம் தொகுதி – வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக 14.12.2020 அன்று மாலை 4 மணி அளவில் எருமப்பட்டி ஒன்றியம்,பவித்திரம் பேருந்து நிலையம் அருகில் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும்...

கிருஷ்ணராயபுரம் தொகுதி – புலிக்கொடி ஏற்றுதல்

(13/12/2020 ) அன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட தாந்தோணி ஒன்றியம் ஓந்தாம்பட்டி நான்கு ரோட்டில் புலிக்கொடி ஏற்றபட்டது.உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

ஆலங்குடி – ஈகைச்சுடர் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல்

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய மாணவர் பாசறை சார்பில் விசயபுரம் கடைவீதியில் ஈழத்தமிழர் உயிர் காக்க தீயில் வெந்த முதல் போராளி அப்துல் ரவூப் நினைவு நாளில் இன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.    

இராமநாதபுரம் மாவட்டம் – கொடியேற்றும் நிகழ்வு -உண்ணாநிலைப்போராட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொடியேற்றும் நிகழ்வும் அதனை தொடர்ந்து, தொண்டி பேரூராட்சியை கண்டித்தும், செயல்படாத செயல் அலுவலரை பணியிட மாற்றக்கோரியும் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது இதில் உள்கட்டமைப்பின் நிர்வாகத்தையும் உடனடியாக...

இராணிப்பேட்டை – நகர கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா நகரத்தின் கலந்தாய்வு கூட்டம் (13-12-2020) ஞாயிற்றுக்கிழமை அன்று இராணிப்பேட்டை தொகுதி அலுலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்டம், தொகுதி மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட...

இராணிப்பேட்டை – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரத்தில் (14-12-2020) திங்கட்கிழமை அன்று வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணி,வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது மற்றும் கிளை பொறுப்புகள் நியமிக்கப்பட்டது. இந்த இந்த கலந்தாய்வில் தொகுதி, நகரம் மற்றும் நகர...

களக்காடு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

*களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)* (1312.2020) அன்று  *செங்களாகக்குறிச்சி ,மலையடிபுதூர ஊராட்சிகளில் *உறுப்பினர் சேர்க்கை முகாம்* மாவடியில் நடைபெற்றது.  

தட்டாஞ்சாவடி தொகுதி – ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

15-12-2020 அன்று நாம்தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதியில் மாணவர் பாசறை- (புதுச்சேரி மாநிலம்) ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்பட்ட ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும்...