சிதம்பரம் – தொகுதி கலந்தாய்வு
சிதம்பரம் தொகுதி அலுவலகத்தில் *பொதுக் கலந்தாய்வு கூட்டம்* மாவட்ட செயலாளர் *ரெ.செல்வம்* தலைமையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் தொகுதியின் கட்டமைப்பு, தேர்தல் பணி மற்றும் சிதம்பரம் தொகுதியின் சார்பாக தொடங்கவுள்ள *நேர்மை பயணம்* குறித்து...
விராலிமலை தொகுதி – கொடியேற்ற விழா
15/11/20 விராலிமலை தொகுதியில் #விராலிமலை_மேற்கு_ஒன்றியம்
#கல்குடி_ஊராட்சி சார்பாக #பாரபட்டி கிராமம் மற்றும் #விட்டமாபட்டி கிராமம் ஆகிய இரண்டு இடங்களில் #புலிகொடி பறக்கவிடபட்டது. களப்பணி செய்த கல்குடி ஊராட்சி உறவுகள் அனைவருக்கும் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்டு...
சங்ககிரி – மரக்கன்று வழங்கும் நிகழ்வு
சங்ககிரி கிழக்கு ஒன்றிய பகுதிக்கான "நாம் தமிழர் நாற்றங்கால் துவக்கும் நிகழ்வும்" மற்றும் வீடு வீடாக சென்று மக்கள் விரும்பும் மரக்கன்றுகளை*நாம் தமிழர் சுற்றுசூழல் பாசறை உறவுகள்* அவர்கள் வீட்டில் *நட்டுதரும்* முன்னெடுப்பும்...
மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – டிசம்பர் 2020 திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 13.12.2020 ஞாயிறு அன்று மாதாந்திர
தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொகுதி, பாசறை, ஒன்றிய, நகர,பேரூர், மற்றும் ஊராட்சி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள்...
கீ வ குப்பம் – கொடிக்கம்பம் நடும் விழா
கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியம் களாம்பட்டு கிராமத்தில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
சோழிங்கநல்லூர் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கந்தன்சாவடியில் (2020-12-13) அன்று கொடியேற்றும் விழாவும் அதனை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் கலந்துகொண்டு சிறப்பித்த உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்
சோழிங்கநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை பகுதியில் (2020-12-13) உறுப்பினர் சேர்க்கை முகாமும் அதனை தொடர்ந்து பகுதி கலந்தாய்வும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் கலந்துகொண்டு சிறப்பித்த உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்
ஆலந்தூர் தொகுதி – மாத கலந்தாய்வு கூட்டம்
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 13/12/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 05:00 மணிக்கு நமது தொகுதியின் மாத கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும்...
ஈரோடு மேற்கு – விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்தும் மத்திய அரசின் இந்த ஏற்க முடியாத முடிவை எதிர்த்தும் நாம் தமிழர் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன்...
ஈரோடு மேற்கு – கொடிக்கம்பம் நடு விழா
ஈரோடு மேற்கு ஈரோடு ஒன்றியம் மேட்டுநாசுவம் பாளையம் ஊராட்சி
லட்சுமி நகரில் கொடியேற்ற விழா காலை 10:00 மணிக்கு நடைபெற்றது.