சைதை சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம்
சைதை சட்டமன்ற தொகுதி சார்பாக 22-11-2020 அன்று தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
வீரத்தமிழர் முன்னணி மார்கழி பெருவிழா!!
திருச்சி தெற்கு மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி சார்பாக மார்கழி 1 முதல் நாள் 16-12-2020 திருவரங்கம் தொகுதி நகரம் திருவானைக்காவல் நாலுகால் மண்டபம் அருகில் "மார்கழிப் பெருவிழா" நடத்தப்பட்டது.
கும்மிடிபூண்டி தொகுதி -கொடி ஏற்றும் விழா
22-11-2020 அன்று கும்மிடிபூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டக்கரை பகுதியில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
கிருட்டிணகிரி-மேற்கு மாவட்டம் -கலந்தாய்வுக் கூட்டம்
கிருட்டிணகிரி-மேற்கு மாவட்ட கட்டமைப்பு பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது
பல்லடம் சட்டமன்ற தொகுதி -கொடி ஏற்றும் விழா
பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொங்கலூர் ஒன்றியத்தில் (பொங்கலூர்) கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
பொன்னேரி சட்டமன்ற தொகுதி-குருதிக் கொடை முகாம்
பொன்னேரி சட்டமன்ற தொகுதி சார்பாக மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் முன்னிட்டு குருதிக் கொடை முகாம் 21:11:2020 அன்று நடைபெற்றது.
இம்முகாமில் 70-திற்கும் மேற்பட்ட உறவுகள் மற்றும் பொதுமக்கள் குருதி தானம் செய்தவருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
நத்தம் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் விழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான செங்குறிச்சி ஆலம்பட்டியில்
ஞாயிறு (08.11.2020) அன்று கொடியேற்றும் விழா நடைபெற்றது
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி -தமிழ்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் விழா
தமிழ்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் மற்றும் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வும்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி அலுவலகமான தமிழ் முழக்கம் குடிலில் அனுசரிக்கப்பட்டது....
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மனு
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 83ஆவது வட்டத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால், மழை
நீர் தேங்கி பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து சென்னை மாநகராட்சியில் சம்மந்தப்பட்ட...
வ.உ.சிதம்பரனார் மலர்வணக்க நிகழ்வு – அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி மேற்கு பகுதி 81 ஆவது வட்டம் சார்பாக 18.11.2020 காலை 9 மணி அளவில் கப்பலோட்டிய தமிழன், பெருந்தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின்
நினைவைப் போற்றும்...









