காட்டாத்துறை பகுதி – சமூக நலப்பணி

காட்டாத்துறை ஊராட்சி நெடியாங்கோடு செல்லும் சாலை சந்திப்பில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்  

மதுரை கிழக்கு – புகழ் வணக்க நிகழ்வு

15/12/2020 (செவ்வாய் கிழமை) அன்று ஈழத்தின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் அவரகளுக்கு வீர வணக்கம் மற்றும் மருது பாண்டியர்களுக்கு புகழ் வணக்கம் நிகழ்வு முன்னெடுக்கபட்டது  

பத்மநாபபுரம் -கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கும் பணி

காட்டாத்துறை ஊராட்சி பகுதியில் வீடு வீடாக கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.  

மணச்சநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் பூனாம்பாளையம்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் பூனாம்பாளையம் ஊராட்சியில் 16.12.2020 புதன் அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

ஈரோடு – மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

ஈரோடு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் அண்ணன் சீமான் தலைமையில் நடைப்பெற்றது.  

காரைக்குடி தொகுதி -மரக்கன்று நிகழ்வு கொடி ஏற்றிய நிகழ்வு

காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் மரக்கன்று வழங்கும் நிகழ்வு மற்றும் கொடி ஏற்றிய நிகழ்வுகள் அனுமந்தக்குடி பகுதியில் நடைபெற்றது.

திருவிடைமருதூர் – வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்

வேளாண் மசோதா சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் விவசாயிகள் நடத்திவருகிற போராட்டத்திற்கு ஆதரவாக திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் (தாலுக்கா) எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மண்ணச்சநல்லூர் – தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் 17.12.2020 வியாழன் அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.  

காரைக்குடி தொகுதி – கொடி ஏற்றும் விழா

காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக கங்கணி ஊராட்சியில் கொடி ஏற்றும் விழா மரக்கன்று வழங்கும் நிகழ்வு மற்றும் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

தலைமை அறிவிப்பு: தென் சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012505 நாள்: 17.12.2020 தலைமை அறிவிப்பு: தென் சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (ஆயிரம்விளக்கு, தி.நகர் மற்றும் சைதாபேட்டை தொகுதிகள்) தலைவர்             -  ச.பிரபு                   ...