பத்மநாபபுரம் – தொகுதி தலைமை அலுவலக திறப்பு விழா

நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி தலைமை அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

கந்தர்வக்கோட்டை தொகுதி – கபாடி போட்டி

கந்தர்வக்கோட்டை தொகுதி கறம்பக்குடி ஒன்றியம் சார்பாக பிலாவிடுதி ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக (19-12-2020) அன்று கபாடி போட்டி சிறப்பாக நடைபெற்றது.  

அரியலூர் தொகுதி – பூண்டி ஊராட்சி கிளை கலந்தாய்வு

அரியலூர் சட்டமன்றதொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியம் பூண்டி,கோக்குடி,வேப்பங்குழி கிளை கட்டமைத்து கிளைக்கான கலந்தாய்வு மாவட்ட,தொகுதி பொறுப்பாளர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.  

ஈரோடு மேற்கு – கொடியேற்ற விழா

ஈரோடு மேற்கு, சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு பகுதியில் திரு ப சந்திரகுமார் தொகுதி வேட்பாளர் முன்னிலையில் கொடியேற்றம் மற்றும் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

திருப்பத்தூர் தொகுதி – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

சிவகங்கை மாவட்டம்  திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் சார்பாக 400 மரக்கன்று 26/11/2020 அன்று வழங்கப்பட்டது.

சிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காரர்களைத் தேடி நேர்மை பயணத்தின் முதல் நாளான இன்று வேளக்குடி, வல்லம்படுகை, எருக்கஙன்காட்டு படுகை, வல்லத்துரை ஆகிய ஊர்களில் பறை இசை முழங்க 30க்கும் மேற்ப்பட்ட உறவுகள்...

திட்டக்குடி – கொடியேற்ற நிகழ்வு

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 20/12/2020 அன்று கீழ் ஒரத்தூர் கிராமத்தில் இன்று இளைஞர் பாசறை சார்பாக கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்  

குளச்சல் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு.

வில்லுகுறி பேருராட்சி சார்பில் வில்லுகுறி பேரூராட்சிக்குட்பட்ட 8 இடங்களில் கொடியேற்ற நிகழ்சி நடைபெற்றது.  

பாபநாசம் – புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

பாபநாசம் சட்ட மன்ற தொகுதி சார்பாக *புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி* மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கவித்தலத்தில் நடைபெற்றது. இதில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி , ஒன்றிய, நகர , ஊராட்சி, கிளை...

திருப்பத்தூர் தொகுதி – குருதி கொடை வழங்குதல்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி சார்பாக தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்ததினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது இதில் கலந்து கொண்டு...