கீழ்பென்னாத்தூர் தொகுதி-தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா
தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா
கீழ்பென்னாத்தூர் தொகுதி, நாயுடுமங்கலம் கிராமத்தில் தொகுதி சார்பாக 26/11/2020 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
செய்யூர் தொகுதி – தலைவர், மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் விழா
தமிழ் தேசிய தலைவர், மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாள் செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதியில் கொண்டாடப்பட்டது.
சேந்தமங்கலம் தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாள் விழா
சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம் 'வல்வில் ஓரி' குடிலில்,
தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது
புதுக்கோட்டை தொகுதி -தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது, மேலும் 3 இடங்களில் கொடியேற்ற நிகழ்வும் நடைபெற்றது.
விளாத்திகுளம் தொகுதி – குருதிக்கொடை முகாம்
நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி
சார்பாக தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின்
66 வது அகவை தின விழாவினை முன்னிட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
சிதம்பரம் தொகுதி – தேர்தல் வாக்கு சேகரிப்பு பணி
சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் நான்காம் நாளான இன்று பெரியகுமட்டி, சில்லாங்குப்பம், குத்தாபாளையம், கொத்தட்டை ஆகிய ஊர்களில் 20க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று துண்டறிக்கை...
அறந்தாங்கி தொகுதி- பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி,
அறந்தாங்கி ஒன்றியம் சார்பாக,
நேர்மையின் நேர் வடிவம்
பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின்
புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது..
சங்ககிரி தொகுதி – நாற்றங்கால் நடும் நிகழ்வு
சங்ககிரி தொகுதி, மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியத்தில் நாம் தமிழர் நாற்றங்கால்(நர்சரி) அமைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஆம்பூர் தொகுதி – கக்கன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நேர்மையின் நேர் வடிவம் குருந்தமலை ஐயா அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவை போற்றி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஆம்பூர் நகர உறவுகள் முன்னெடுத்தனர்....
ஆலங்குடி தொகுதி – தந்தை பெரியார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் முன்னெடுத்த தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாளான இன்று டிசம்பர் 24ல் ஆனைகட்டிக்கொல்லையில் காலை 9 மணிக்கு நினைவேந்தல் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது..




