பல்லடம் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 26/11/2020 அன்று முதலிபாளையம் பகுதியில் கொடி ஏற்றப்பட்டது மேலும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – மாவீரர்நாள் வீரவணக்க நிகழ்வு

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 27:11:2020 மாவீரர்நாள் சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

காட்டாத்துறை – ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

காட்டாத்துறை ஊராட்சி கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !

ஆத்தூர் சட்ட மன்ற தொகுதி – தலைவர் பிறந்த நாள் கொடி ஏற்றும் விழா

ஆத்தூர் சட்ட மன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக 26/11/2020 வியாழக்கிழமை தமிழ் தேசிய தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெத்தநாயக்கன்பாளையம் 9 மற்றும் 10 ஆம்...

பொன்னேரி தொகுதி -நிவாரண பொருட்கள் வழங்குதல்

பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நாலூர் ஊராட்சி பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஆண்டிபட்டி தொகுதி – கொடியேற்றும் விழா

ஆண்டிபட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுருளி தீர்த்தம், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய மூன்று இடங்களில் புதிதாக கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.  

பெரியகுளம் தொகுதி – தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பங்களாமேடு மற்றும் சுக்குவாடன்பட்டியில் 26.11.2020 தலைவர் மேதகு வே பிரபாகரன் 66 வது பிறந்த நாளில் புதிதாக கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

மண்ணச்சநல்லூர் தொகுதி -நேர்மையின் நேர் வடிவம் ஐயா.கக்கன் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

நாம்_தமிழர்_கட்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி இளைஞர்_பாசறை இனாம் கல்பாளையம் ஊராட்சி காஸ்மோ வில்லேஜ் பகுதியில் 23.12.2020 நேர்மையின்_சிகரம் அய்யா திரு.#கக்கன் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.  

ஒட்டன்சத்திரம் தொகுதி – கொள்கை விளக்க கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தொப்பம்பட்டி ஒன்றியம் கீரனூர் பேரூராட்சி யில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க கூட்டம் மற்றும் விவசாய மசோதா வை திரும்ப பெற...

காரைக்குடி தொகுதி -மரக்கன்று வழங்குதல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் மரக்கன்று வழங்குதல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது