பல்லடம் சட்டமன்றத் தொகுதி – குருதிக் கொடை முகாம்

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 26.11.20 அன்று தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளில் உறவுகள் அனைவரும் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட குருதிக் கொடை முகாமில் பங்கேற்று திருப்பூர் மாவட்ட தலைமை...

பல்லடம் சட்டமன்றத் தொகுதி – கொடிஏற்றும்  நிகழ்வு மரக்கன்று நடுதல்

26.11.20 அன்று தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக முதலிபாளையம் ஊராட்சியில் பாலாசி நகர், குருவாயூரப்பன் நகர் ஆகிய இரு இடங்களில் கொடிக்கம்பம் அமைத்து...

திருப்பத்தூர் தொகுதி – குருதி கொடை நிகழ்வு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திருப்பத்தூர் நகரத்தில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 பிறந்ததினத்தை முன்னிட்டு குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது.இதில் தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நன்னிலம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி வலங்கை ஒன்றியம்,  நாம் தமிழர் கட்சி சார்பில் வலங்கை கடைத் தெருவில் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் அகவை தினம் மற்றும் மாவீரர் நாள்...

திருப்பரங்குன்றம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக  தமிழ்தேசியதலைவர் ,தமிழர்களின் குலசாமி ,மேதகு வே.பிரபாகரன் அவர்களின்  66 வது பிறந்த நாளில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட மேற்கு ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை கிளையின்...

அம்பத்தூர் தொகுதி – கால்வாய் சீரமைப்பு பணி

அம்பத்தூர் வடக்குப்பகுதி 85வது வட்டம் காமராஜபுரம்- பலத்த மழையால் தெருவெங்கும் மழைநீர் சூழப்பட்டது நமது நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து கொடுத்த விண்ணப்பத்தின் பேரில் சிறிய கால்வாய் வெட்டி தெருவில்...

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 29.11.2020 காலை 9 மணி முதல் பிற்பகல் 3மணி வரை  மேற்கு பகுதி 82 வட்டம் சீனிவாச நகர், பசும்பொன் நகர், சக்தி நகர், கந்தகோட்டம் ஆகிய பகுதிகளில்...

உதகை சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

29/11/2020 அன்று உதகை சட்டமன்றத் தொகுதியில் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு  இறுதி போட்டியில் நாம்...

உதகை சட்டமன்றத் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

27/11/2020 அன்று நீலமலை உதகை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் உதகை ஒன்றிய பாக்கியாநகர் பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு தீபச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது

அரூர் சட்டமன்றத் தொகுதி – அலுவலக திறப்பு விழா

30//11/2020  அன்று அரூர் சட்டமன்றத் தொகுதி  நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம்  அரூர்  தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது