திருப்போரூர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 06.12.2020 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு  தொகுதி முழுக்க திருப்போரூர் ஒன்றியம்தையூர் கேளம்பாக்கம் மேலக்கோட்டையூர் தாழம்பூர் கழிப்படூர்...

திருச்சி கிழக்கு  தொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்

06.12.2020. நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் அனைத்து பொறுப்பாளர்களுக்குமான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நெல் ஜெயராமன் புகழ் வணக்க நிகழ்வு

06.12.2020  அன்று ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக  பர்கூர் தெற்கு ஒன்றியம் ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சி கொடிமரம் அருகில் *அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோருக்கு...

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் வலங்கை கடைத் தெருவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

மதுராந்தகம் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

06.12.2020 மதுராந்தகம் மற்றும் பாக்கம் பகுதியில் அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது‌‌. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

நாமக்கல் சட்டமன்றத் தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தின நிகழ்வு

நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாமக்கல் நகரம் கொசவம்பட்டியில் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தில் அவரது நினைவை போற்றும் வகையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – நெல் ஜெயராமன் -அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

06.12.202 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி சார்பில் பாரம்பரிய நெல் காப்பாளர் ஐயா நெல் ஜெயராமன் மற்றும் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

டாக்டர் அண்ணல் அம்பேத்கர் – நினைவேந்தல் நிகழ்வு

திருச்சுழி தொகுதி கலந்தாய்வு கூட்டம் மற்றும் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற்றும் விழா

06.12.2020 அன்று மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட ஒழுப்பாக்கம் கிராமத்தில் கொடியேற்ற்றும் விழா நடைபெற்றது இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க  நிகழ்வு

6/12/2020 அன்று திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு புகழ்வணக்க  நிகழ்வு நடைபெற்றது