திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக ராங்கியம், குருவிக்கொண்டான்பட்டி, சேதுராப்பட்டி, முள்ளிபட்டி, அரசம்பட்டி மற்றும் கோனாப்பட்டு பகுதியில் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் திருமயம்...

நத்தம் தொகுதி- கொடியேற்ற நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றியம் மடூர் பஞ்சாயத்து புகையிலைப்பட்டியில் 27/12/2020 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் புதிதாக நாம்தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டது நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள்,...

நத்தம் தொகுதி- கொடியேற்ற நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றியம் கம்பிளியம்பட்டி பஞ்சாயத்து காட்டுபட்டியில் 27/12/2020 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் புதிதாக நாம்தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டது நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள்,...

அரியலூர் தொகுதி -திருமானூர் மேற்கு கொடியேற்றுதல் நிகழ்வு

அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியம் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பூண்டி,கோக்குடி,வேப்பங்குழி-காணிக்கைபுரம் கிராமங்களில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.  

பொன்னேரி – பொதுமக்களின் கருத்துகோராமல் எல்லை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்திற்கு எதிராக சுவரொட்டி

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதி, தெற்கு ஒன்றியத்தில் உள்ள காட்டுப்பள்ளி ஊராட்சியில் L&T(Larsen & Toubro) அமைந்துள்ளது. தற்போது இதனை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது.காட்டுப்பள்ளி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களிடம் கருத்து கோராமல்...

ஆம்பூர்- வேலுநாச்சியாருக்கு வீரவணக்கம் கொடிக்கம்பம் ஏற்றுதல்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வீர பெரும் பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களுக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வும் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வும் ஆம்பூர் தொகுதி விண்ணமங்கலம்...

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

27/12/2020 அன்று  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் 116 வட்டம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து முடிந்தது.  முகாமை சிறப்பாக நடத்தி முடித்த 116 வட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

பழனி தொகுதி – புலி கொடி ஏற்றும் விழா

பாலசமுத்திரம் பேரூராட்சி கொடைக்கானல் சாலை அண்ணா நகர் பகுதியில்  புலி கொடி ஏற்றும் விழா இனிப்பு வழங்கி விழா இனிதே நடைபெற்றது. இதில் தாய் தமிழ் உறவுகள் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் கலந்து...

திண்டுக்கல் தொகுதி – வேலுநாச்சியாருக்கு புகழ் வணக்கம்

திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரப்பெரும் பாட்டி வேலுநாச்சியாரின் 224 வது நினைவு நாளை போற்றி தொகுதி அலுவலகத்தில் 25.12.2020 அன்று மாலை 7. 00 மணிக்கு புகழ் வணக்க...

ஆலங்குடி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் வீரமங்கை வேலுநாச்சியர் அவர்களின் நினைவுநாளான இன்று வீரவணக்க நிகழ்வு அரசர்குளம் கீழ்பாதியில் நடைபெற்றது.