கும்பகோணம் – தேர்தல் பரப்புரை
(28-12-2020) கும்பகோணம் சட்டமன்ற தொகுதியின் சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட இராமானுஜபுரம்,குடியானத்தெரு -வில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ.ஆனந்த் அவர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.
திருவாரூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர் தொகுதி சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கூத்தாநல்லூர் நகரம் முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம்.
கும்மிடிப்பூண்டி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி
நடுவண் ஒன்றியம் சார்பாக தேசியத்தலைவரின்
பிறந்தநாள் விழா 26-11-2020 அன்று சிறுவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
மாதவரம் – கும்மிடிப்பூண்டி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக 29-11-2020
அன்று தேசியத்தலைவரின் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் சிறுவர்களுக்கு ஓவிய போட்டிகள் வைக்கப்பட்டு அனைவருக்கும் பரிசுகள்...
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
(08.12.2020) மாலை 05 மணி முதல் 8 மணி வரை.14 வது நாளாக தொடர்ந்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி, 15-வேலம்பாளையம் நகர நிர்வாகிகள் மாணவர் பாசறை சார்பாக 02.12.2020 அன்று
15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம்,...
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி -அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு
6.12.2020 அண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக
85 வட்டம் சார்பாக டன்லப் அருகிலுள்ள அண்ணலின் சிலைக்கு மாலை
81 வட்டம் சார்பாக சோழவரம் சாலை ஐயா...
திருவாரூர் – வேளாண் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாருர் தொகுதி சார்பாக விவசாயிகளுக்கு எதிராக இயற்றியுள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்தும் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் முன்னெடுத்த
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
06/12/2020 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் ஒன்றியம்
மற்றும் நகர கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் சின்ன பசிலிக்குட்டையில் நடைபெற்றது.
வேப்பனப்பள்ளி – தேர்தல் களப்பணி திட்டமிடல் கலந்தாய்வுக் கூட்டம்
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கெலமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் திட்டமிடல் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கெலமங்கலம் ஒன்றயச் செயலாளர் குமார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.





