திருப்பத்தூர் தொகுதி – துண்டறிக்கை பரப்புரை
(26.12.2020) அன்று திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆலங்காயம் ஒன்றியத்தைச் சேர்ந்த புங்கம்பட்டு நாடு, புதூர் ஆகிய ஊர்களுக்கு துண்டறிக்கை பரப்புரை செய்யப்பட்டது. இதில் தொகுதி தலைவர் வீரா.இராஜா தேசிங் அவர்களும் கோவிந்தராஜ், விக்னேஷ்,...
சோழிங்கநல்லுர் தொகுதி – ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு
சோழிங்கநல்லூர் தொகுதி சார்பாக பள்ளிக்கரணை பகுதியில்
30-12-2020 இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
வாணியம்பாடி – ஐயா நம்மாழ்வார் வீரவணக்க நிகழ்வு
வாணியம்பாடி தொகுதி சார்பாக 30-12-2020 அன்று இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா கோ.நம்மாழ்வார் நினைவைப் போற்றும் வகையில் தொகுதி உறவுகளால் புகழ் வணக்கம் செலுத்தப்பட்ட்து.நகர உறவுகள் பங்கேற்று நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்தனர்.
காட்பாடி தொகுதி – தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் நிகழ்வு
தமிழின தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காட்பாடி சட்டமன்ற தொகுதி சார்பாக மக்களுக்கு மத்திய உணவு வழங்கப்பட்டது
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலைப் பகுதியில் நேற்று (27.12.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணி அளவில் பொன்மலைப் பகுதி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது
ஆலங்குடி தொகுதி – புலி கொடியேற்றும் விழா
ஆலங்குடி தொகுதி சார்பில் 29/12/2020 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் பகுதியில் மன்னகுடி,கொடிவயல். அறந்தாங்கி நடுவன் ஒன்றியத்தில் ஆயிங்குடி, மாங்குடி ஆகிய 4 இடங்களில் புலிக்கொடி ஏற்றப் பட்டது.மாவட்ட,...
நாமக்கல் சட்டமன்ற தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல் நகரம் கொசவம்பட்டியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கம்பம் தொகுதி -வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
கம்பம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உத்தமபாளையம் வட்டவழங்கல் அதிகாரி பொதுமக்களை அலைக்கழித்தும், பணிகளை சரிவர செய்யாததை கண்டித்து உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலக முற்றுகை ஆர்ப்பாட்டம் (28.12.2020) காலை நடந்தது.
பர்கூர் சட்டமன்ற தொகுதி – குருதி வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்
கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியிடம் குருதி வேண்டி அழைப்பு வந்ததை அடுத்து குழுவில் செய்தி பகிரப்பட்டது .உடனடியாக பர்கூர் தொகுதியின் செய்திதொடர்பாளர் மு.ராஜ்குமார் அவர்கள் கிருட்டிணகிரி அரசு...
புதுக்கோட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நகரப்பகுதியில் 23.12.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.30க்கும் மேற்பட்ட புதிய உறவுகள் தங்களை நமது கட்சியில் உறவுகளாய் இணைத்துக் கொண்டனர்.



