பத்மநாபபுரம் – சட்டமன்ற தேர்தல் பரப்புரை
சட்டமன்ற தேர்தல் பரப்புரை 29-12-2020 கண்ணனூர் ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
இராணிப்பேடடை தொகுதி – தாத்தா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு
இராணிப்பேடடை தொகுதி - இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (30-12-2020) தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
நாங்குநேரி – வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பாக வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாங்குநேரியில் நடைபெற்றது.
கீ வ குப்பம் தொகுதி – திரு. நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு
(30.12.2020) கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி .குடியாத்தம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மோடிகுப்பம் கிராமத்தில் ஐயா வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார்.அவர்களின் நினைவாக புகழ் வணக்கம் நடைபெற்றது.
நாங்குநேரி – கொள்கை விளக்க கூட்டம்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, களக்காடு ஒன்றியத்திற்குட்பட்ட இடையன்குளம் கிராமத்தில் கொள்கை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
அம்பத்தூர் தொகுதி – தேர்தல் களப்பணி
15.12.2020 காலை 6 முதல் 8 வரை அம்பத்தூர் மேற்குப் பகுதி 80வது வட்டம் மல்லிகா மகால் சுற்றியுள்ள பகுதிகளில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது...
நாமக்கல் தொகுதி – கொடியற்ற விழா
நாமக்கல் தொகுதி முழுக்க 25 கொடிகம்பம் கொடியேற்று விழாவில் நமது சங்ககிரி தொகுதி, ஒன்றிய, பேரூராட்சி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்
கும்மிடிப்பூண்டி – ஊராட்சி கிளைகளை கட்டமைப்பு
கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் நேமளூர் ஊராட்சியில் அமைந்திருக்கிற பொம்மாசிகுளம் கிளையில் இன்று புதிதாக இணைந்த உறவுகளுடன் 2021 சட்டமன்ற தேர்தல் களப்பணி நிகழ்வு.
கிருஷ்ணராயபுரம் – கொடிகம்பம் நடுவிழா
மைலம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் சீனி.பிரகாசு அவர்கள் புலிக் கொடி ஏற்றினார் உடன் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வ நன்மாறன் மற்றும் கிழக்கு மாவட்ட...
மடத்துக்குளம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
மடத்துக்குளம் ஒன்றியம் காரத்தொழுவு பகுதியில் மகளிர் பாசறை செயலாளர் சீதாலட்சுமி அவர்களின் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மடத்துக்குளம் பேரூராட்சி செயலாளர் மைதீன் பாட்சா மற்றும் மடத்துக்குளம் ஒன்றிய பொறுப்பாளர் சுதர்சன் அவர்களின்...