புதுக்கோட்டை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் சார்பில் 26.12.2020 அன்று வேளாண் சட்டம் 2020 க்கு எதிரான ஆர்ப்பாட்டம் வெட்டன்விடுதியில் நடைபெற்றது நிகழ்வில் பேராவூரணி திலீபன்(மாநில கொள்கை பரப்புச் செயலாளர்) கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார். புதுக்கோட்டை...

திருவரங்கம் தொகுதி பனை விதை நடும் திருவிழா

திருச்சி தெற்கு மாவட்டம் திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் தொப்பம்பட்டி குளக்கரையில் 27-12-2020 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.

வீரபாண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

வீரபாண்டி தொகுதி பனைமரததுப்பட்டி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தலைவர் மேதகு வே பிரபாகரன் பி றந்தநாள் அன்று வீரபாண்டி தொகுதி சார்பாக நடைபெற்ற குருதிக்கொடை முகாமில்...

கீழ்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

கீழ்பென்னாத்தூர் தொகுதி, துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மங்கலம் கிராமத்தில் 27/12/20 அன்று வேளாண் மசோதாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூர் தொகுதி – ஐயா கக்கன் நினைவேந்தல் நிகழ்வு

கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட ,கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி மற்றும் வேடநத்தம் ஊராட்சியில் ஐயா கக்கன் அவர்களுக்கு 23/12/20 அன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது

நத்தம் தொகுதி – கொடி ஏற்றும் விழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றியம் கம்பிளியம்பட்டி பஞ்சாயத்து காட்டுபட்டியிலும் சாணார்பட்டி மேற்கு ஒன்றியம் மடூர் பஞ்சாயத்து புகையிலைப்பட்டியில் 28/12/2020 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

கம்பம் தொகுதி – மணல் லாரி சிறைபிடிப்பு

கம்பம் தொகுதி கோம்பை பேரூரில்  26.12.2020 அன்று (விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று) முறைகேடாக விளைநிலங்களில் மணல் அள்ளிய வாகனங்களை  நாம் தமிழர் கட்சியினர் சிறைபிடித்தனர்

ஆலந்தூர் தொகுதி – ஐயா கக்கன் நினைவேந்தல் நிகழ்வு

ஐயா கக்கன் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு 23/12/2020  அன்று ஆலந்தூர் தொகுதியின் 161வது வட்டத்தில் நடைபெற்றது

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி -நாம் தமிழர் கட்சி சார்பாக கடமலை-மயிலை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 27.12.2020 அன்று நடைபெற்றது.

கோபி தொகுதி – தேர்தல் பரப்புரை தூண்டறிக்கை விநியோகம்

கோபி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொங்கர்பாளையம் ஊராட்சி பிரதான சாலையில் வாக்கு சேகரிப்பு மற்றும் தூண்டறிக்கை விநியோகம் நடைபெற்றது அதன் ஊடாக ஐயா கக்கன் வீரமங்கை வேலுநாச்சியார் அப்துல் ரவூப் ஆண்டன் பாலசிங்கம்...