நன்னிலம் தொகுதி – ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு 30.12.2020 அன்று புகழ் வணக்க செலுத்தப்பட்டது.
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் இயற்கை வேளாண் பேரறிஞர் - தமிழ் பெருங்குடியோன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது நினைவேந்தல் நிகழ்வு 30.12.2020 பண்ருட்டி...
பென்னாகரம் தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு 7-ம் ஆண்டு நினைவு நாள் 30.12.2020 அன்று பென்னாகரம் சட்டமன்ற தொகுதி அலுவலகம், பாப்பாரப்பட்டியில் நடைபெற்றது. அப்பொழுது மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சுமார்...
புதுச்சேரி – தட்டாஞ்சாவடி தொகுதி -ஐயா கோ.நம்மாழ்வார் நினைவேந்தல்
வேளாண் பெருங்குடியோன் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களின் நினைவு
(30-12-2020) அன்று தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் நம்மாழ்வார் நினைவுக் கொடிக்கம்பம் நிறுவி கொடி...
திருப்பத்தூர் தொகுதி – மகளிர் பாசறை கட்டமைப்பு
20.12.2020 அன்று காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி - கந்திலி நடுவண் ஒன்றியம் சார்பில் மகளிர் பாசறை கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
திருப்பத்தூர் தொகுதி = கலந்தாய்வு கூட்டம்
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- தலைமை அலுவலகம் " முத்துக்குமார் ஈகைக்குடிலில் மற்றும்
கந்திலி கிழக்கு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 27.12.2020 அன்று நடைபெற்றது.
திருப்பத்தூர் தொகுதி – கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆலங்காயம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஜவ்வாது மலை பகுதியான புங்கம்பட்டு நாடு, புதூர் ஆகிய ஊர்களுக்கு கட்சியின் கொள்கை
விளக்க துண்டறிக்கை பரப்புரை (26.12.2020) அன்று ஜவ்வாது மலை பகுதியானசெய்யப்பட்டது.
பெரம்பூர் தொகுதி – ஐயா.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 0/12/2020 அன்று இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா.நம்மாழ்வார் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவைப் போற்றும் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் தொடர்ப் பரப்புரை
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அசூர் ஊராட்சி பொய்கைகுடிப் பகுதியில் தேர்தல் தொடர்ப் பரப்புரை (29.12.2020) மாலை 05.00 முதல் 08.00 மணி வரை நடைப்பெற்றது.
ஆற்காடு தொகுதி – ஊராட்சி பள்ளியை சீரமைக்கும் பணி
ஆற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 27-12-2020 அன்று திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோசூர் ஊராட்சியில் உள்ள துவக்கப் பள்ளியை சீரமைத்தனர்









