அம்பத்தூர் தொகுதி- 80ஆவது வட்டத்தில் புதிதாக இணைந்த உறவுகள்…
27.12.2020 மாலை 6 மணி அம்பத்தூர் தொகுதி அலுவலகத்தில்: அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 80வது வட்டத்தை சேர்ந்த புதிய திம்பிகள் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அன்புத்தென்னரசன் முன்னிலையில் தங்களை நாம் தமிழர் கட்சியில்...
அம்பத்தூர் தொகுதி- நம்மாழ்வார்க்கு புகழ்வணக்கம்
30.12.2020 காலை 9 மணியளவில் தெற்கு பகுதி சார்பாக 93 வட்டத்தில் உள்ள நம்மாழ்வார் ஐயா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது...
அம்பத்தூர் தொகுதி- தேர்தல் பரப்புரை
அம்பத்தூர் 80, 83 , 79வது வட்டம் பகுதியில் வீடு வீடாக சென்று தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
அம்பத்தூர் தொகுதி – வீரப்பாட்டியார் வேலுநாச்சியாருக்கு வீரவணக்க நிகழ்வு
03.01.31அன்று வீரபாட்டி வேலுநாச்சியாருக்கு மூன்று இடங்களில் பட திறப்பு செய்து
வீரவணக்கம் செலுத்தப்பட்டது...
வடக்கு பகுதி சார்பில் 84 வட்டத்தில்
காலை 9 மணிக்கு
கொரட்டூர் பேருந்து நிலையத்தில்..
தெற்கு பகுதி சார்பில் 88 வட்டத்தில்
9:30 மணியளவில்
பாடி சரவணா ஸ்டோர்ஸ்...
பெரியகுளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
பெரியகுளம் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் (03.01.2021) ஞாயிற்றுக்கிழமை நடந்தது. டிசம்பர் மாத கணக்கு முடிப்பு மற்றும் 2021 பரப்புரை செயல்திட்டம் பற்றி விவாதிக்க பட்டது.
திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பாக முனசந்தையில் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் அந்த பகுதி மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருமயம் தொகுதி...
ஏற்காடு – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
03/1/2021 அன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்காடு தொகுதி செயல்பாடு கூட்டம் மற்றும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. இதை சேலம் தெற்கு மாவட்ட தலைவர் ஜஸ்டின் மற்றும் செயலாளர் தலைமை தங்கினார்கள், ஏற்காடு தொகுதி செயலாளர்...
பேராவூரணி – கொடியேற்றம் மற்றும் தெருமுனைக்கூட்டம்
பேராவூரணி சட்டமன்றத் தொகுதி, பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட - ஒட்டங்காடு ஊராட்சியின் கடைவீதியில் நமது நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு மற்றும் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில...
சோழவந்தான் தொகுதி – மருத்துவ முகாம்
சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி சார்பாக மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
விக்கிரவாண்டி தொகுதி – தொகுதி தலைமை அலுவலகம் திறப்பு விழா
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் தலைமை அலுவலகம் திறப்பு விழா 03.01 2021 அன்று நடைபெற்றது, இந்நிகழ்வில் தொகுதி அனைத்து பொறுப்பாளர்கள், ஒன்றிய அனைத்து பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு...